வியாழன், 19 அக்டோபர், 2017

வாழ்வில் எப்படி வெற்றிபெறலாம்?

         வாழ்வில் எப்படி வெற்றிபெறலாம்?                                                              
நாம் எதில் இன்பம் கண்டு இருக்கிறோமோ,அது நமக்கு நிறந்தற சந்தோஷத்தை அளிக்காது. எந்த ஒரு விஷயம் நமக்கு பெறுமையையும், மனநிறைவையும் தருகிறதோ? எந்த ஒரு விஷயம் நம் சுற்றத்தாரையும் நம் பெற்றோரையும் பெறுமை படுத்துகிறதோ அதிலேயே நமக்கு முழூ மனநிறைவும் என்பத்து பிறக்கும்.


நம்மில் பலரிற்க்கு நமது வாழ்வின் பாதை எங்கு தொடங்குகிறது என்பதே புரியாத புதிராக இருக்கிறது.நாம் எதற்க்காக இந்த மன்னில் பிறந்தோம்? நாம் இவ்வுலகிற்க்கு எவ்வாறு நம் அடையாளத்தை பதிக்க வேண்டும்? நம் சிந்தணைகள் எவ்வாறு அமைய வேண்டும்? வாழ்வில் இதுவரை என்ன நம்மால் செய்ய முடியும்? போன்ற கேள்விகளும் பதில்களிலுமாலே நம்மை வாழ்வில் உயர வழி செய்யும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக