வியாழன், 19 அக்டோபர், 2017

இந்தியாவில் மிகக் குறைவாக அறியப்படும் பிரபலங்கள் யார்?

இந்தியாவில் மிகக் குறைவாக அறியப்படும் பிரபலங்கள் யார்?


ஹிமன்ஷூ கார்க்(22 வயது ஆக்ரா)

இவர் தலைகவசம் ஒன்றை கண்டறிந்தார்.அது வண்டியின் இஞ்சினுடன் தெடர்புகொண்டிருக்கும் எப்பொழுது தேவைபடுகிறதோ அப்பொழுது செயல்பட ஆரம்பைக்கும்.தன் தாயை ஒரு விபத்தில் இழந்த பிறகு இனி இவ்வுலகில் விபத்துகளில் உயிர் நீக்குவதை குறைக்கவேணுடும் என்ற எண்ணத்துடன் இதனை கண்டறிந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக