சனி, 21 அக்டோபர், 2017

பலமொழி விளக்கம்

கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.
இந்தப் பழமொழி தவறுதலாக மருவி எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
கல்லை, புல்லை, ஜடப்பொருளை தாவரத்தை ஒரு பெண்மனியின் கணவனாக ஏற்கமுடியுமா?

கல்லான் ஆயினும் கணவன், புல்லன் ஆயினும் கணவன். என்பதே சரி.

கல்லான் கற்காதவன். எழுத்தறிவு இல்லாதவன். அவனை அவள் தன் உழைப்பால், அறிவினால் சீர்தூக்கிவிடமுடியும். புல்லன் எனபதற்கு அறிவற்றவன் என்பது பொருள். அவனையும் அவனது மனைவி உயர்ந்தவனாக மாற்றமுடியும்husband க்கான பட முடிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக