ஞாயிறு, 22 அக்டோபர், 2017

தெரியாத இந்திய மாணவர்கள்

தெரியாத இந்திய மாணவர்கள்

பொறிதுறை வினைஞர்(Mechanic)அவரின் மகனான, ஆயுஷ் சர்மா, ஒரு ராத்திரியில் இவர் மிகப்பெரிய பிரபலம் ஆகிவிட்டார். இவர் 1.4கோடி உதவித்தொகையை ``மச்சாசுசெட்ஸ் இன்ஸ்டியூட் ஆப் டெப்னாலஜி, MIT- என்ற உலகப் புகழ்பெற்ற பழ்கலைகழகத்தில் தனது இளங்களை படிப்பு பெறுவதற்க்காக சீட்டு பெற்றுள்ளார்.
ஆயுசின் தந்தை கான்பூரில் பொதுநிலை துறையில் பணிபுரிகிறார்.அவரது தாயார் சென்ட்ரல் போலீஸ் படையல் கான்ஸ்டபிலாக பணிபுரிகிறார்.

அவர்க்ள் இருவருக்குமே ஒரு பட்டப் படிப்புகூட இல்லை. ஆனால், அவர்களது மகன் MIT யில் சீட்டு வென்றுள்ளான். அங்கு படித்தவர்களுள் 32 பேர் நோபல் பரிசு பெற்றுள்ளனர், மேலும் ஆயுஷ் இப்போழுது அதற்க்கு தயாராகி வருகிறான் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக