சனி, 21 மே, 2016

ச்சாலஸ் டிக்கின்ஸ்

                                             
                ச்சாலஸ் டிக்கின்ஸ்(20ஆம் நூற்றாண்டு)
டிக்கின்ஸ் கோர்ட்சியா என்ற இடத்துக்கு அருகில் பிறங்தார்.தனது இளமு வயதிலேயே திரயரங்கின் மீது அந் அர்வம் கொண்டு இருந்து ஆறாம் வயதில் இருபதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற எழுத்தாளரானார்.இவரை பொருத்தவரை``உலகம் என்பது வாழ்வதற்கு சிறந்த இடம்``என்பார்.டிகின்ஸ் ஒரு எழுத்தாளராக மட்டும் இல்லாமல் நல்ல சமூக புரச்சியாளருமாவார்.
டிகின் ஸின் நடை;
            டிகின்ஸின் புதினங்களஇல் அக்காலத்தில் நடைபெற்ற தீங்கு செய்யும் அரசு பள்ளி,வீட்டு வேலையாட்கள்  மற்றும் அலுவலகங்கள் பற்றி எழுதுவார்.
            குறிப்பாக இவரது நாவல்களில் ஏழைகளின் தவிப்புகள், ஒதுக்கப்பட்ட,படிக்காத குழந்தைகள் பற்றி எழுத்துக்காட்டுவார்.அவர்றை படிக்க படிக்க மூலையைவிட இதயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
            டிக்கின்ஸ் ஒரு சிறந்த நகைச்சுவையாளர்.இவர் நகைச்சுவை அனைத்தும் உதடுகள் ழியாக வருவல்ல உள்ளத்திலிருந்து வருவன.இவரது அனைத்து நாவல்களிலும் எல்லையற்ற வகையிலும்,திகைப்பூட்டும் வண்ணம் நகைச்சுவையைத் தொட்டு எழுதியிருப்பார்.
            ஷெக்ஸ்பியர் போன்ற பல ஆண்,பெண் காதல் பாதிரங்களை தன் படைப்புகள் மூலம் உறுவாக்கியுள்ளார்.
டிகின்ஸ் புதினங்கள்;
            முதலில்``தி பிக்விக் பேபர்ஸ்``என்பது வெற்றிபெற்ற,நகைச்சுவை வரையரைகளோடு எழுதப்பட்டது.அடுத்து``ஆலிவர் டுவிஸ்ட்``என்ற முக்கியமான சிறப்புமிக்க படைப்பை வெளியிட்டார்.``டேவிட் காப்பருபீல்ட்`` என்பது இவரது மிகச்சிறந்த படைப்பு மற்றும் சுயசார்தையுமாகும் பின்னர்,
                              பிலிக் ஹவுஸ்
                              ஹார்ட் டைம்ஸ்
                              அ டேல் ஆப் டு சிடிஸ்
                              க்ரேட் எக்ஸ்பீக்டேஷன்ஸ் என்ற பல படைப்புகளை உறுவாக்கியுள்ளார்.

                              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக