ச்சார்லஸ் லேம்ப்(19ஆம் நூற்றாண்டு)
[கட்டுரையாளர்]
ச்சார்லஸ் லேம்ப்
லண்டனில் பிறந்தார்.பிறகு சவுத் சீ ஹவுஸ் பற்றும் இன்டியா ஹவுஸ் என்ற இடத்தில் குமாஸ்தா
பொருப்பு கிடைத்தது.இவரது தங்கை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதனால் இவர் தனது வாழ்நாள்
முழுவதையும் அர்பனித்தார்.அவரது கட்டுகளில்``கசின் பிரிஜேட்``என்ற பெயரில் இவர் தங்கையை
குறிப்பிடுவார்.அடிப்படையாகவே இவர் அலகு தோற்றம்,ஆர்வமுள்ள பேச்சாளர் மற்றும் சிறந்த
கட்டுரையாளருமாவார். இவரது கௌரவம் என்பது இவரது நகைச்சுவை,சோகம் மற்றும் தன்னம்பிக்கை
பொருத்து அமைந்திருக்கும்.
லேம்ப் கட்டுரைகளின்
விஷேஷம்;
லேம்பின் ஆங்கிலக் கட்டுரைகள் அளவிடமுடியாதவை.இவரது
கதைப்பொருள்,பொதுவாஎவும் கனக்கிட முடியாத வகையிலும் அமையும், ``சிம்னி—ஸ்வீப்ஸ்``என்பதில்
தொடங்கி``ஓல்ட் சைனா``என்ற கட்டுரைவரை சொந்த சாரல் கொண்டு எழுதியுள்ளார்.
எந்த ஒரு கட்டுரையாளரும் இவரளவுக்கு தன்புகழ்சியாளரல்ல,
ஆனால் எந்த ஒரு தன்புகழ்சியாளரும் இவரளவுக்கு களைத்துவமாகவும், சோகமாகவும்,கண்ணீருடன்,கருனையுடனும்,மனிதத்துவமாகவும்
இல்லை.
பழைய பண்புகள் இவர் பணிகளில் தெரியும்.ஆர்வமூட்டும்
வகையில் இவரது வார்த்தைகள் அமையும்.
உறுதியாகவும்,புதுணர்ச்சியாகவும்,உணர்ச்சிபூர்வமாகவும்
எழுதுவார்.
லேம்பின் கட்டுரைகள்;
லேம்ப் ஒரு கவிஞராக தன் பணியை தொடங்கி
பின் சிறு சிறு படைப்புகளை உறுவாக்கினார்.அதில்``தி ஓல்ட் பேமிலியர் பேசஸ் அன்ட் டு
ஹிஸ்டர்``என்பது
ஒன்று,இவரது``டேல்ஸ் ப்ரம் ஷேக்ஸ்பியர்``என்பது
அறிவுப்பூர்வமாகவும் படுப்பதர்க்கு ஏற்ற வகையிலும் எழுதியிருப்பார்.மேலும் இவரது``ஸ்பேசிமன்ஸ்
ஆப் இங்கிலிஷ் டிரமாடிக் போயட்ஸ்``என்பது புகழ்பெற்ற படைப்பாகும்.லம்பின் முதல் கட்டுரை``லண்டன்
மகசின்`` என்ற இதழில் வெளிவந்ததாகும்.அதன் முதல் பகுதி``தி எஸ்சேஸ் ஆப் இலியா`` என்பதிலும்
இரண்டாம் பகுதி``தி லாஸ்ட் எஸ்சே ஆப் இலியா``என்பதிலும் வெளிவந்து.
ஆங்கில இலக்கியம் படித்ததால் இவரைப் பற்றி ஏதோ கொஞ்சம் தெரியும். நல்ல தகவல்கள்...தொடருங்கள்..
பதிலளிநீக்குமிக மிக நன்றி ஐயா.தங்களின் வரவேற்பிற்கும் நன்றி ஐயா!!
பதிலளிநீக்கு