சனி, 21 மே, 2016

ஜேன் ஆஸ்டின்

                         
                                          ஜேன் ஆஸ்டின்(19ஆம் நூற்றாண்டு)
                  (வீட்டு நாவல்களின் தந்தை)
ஒரு குமாஸ்தாவின் மகளான ஜேன் ஆஸ்டினிக்கு புத்தகம் படிப்பதில் ஆர்வம் அதிகம்.ஆரம்ப காலத்தில் இவரது படைப்புகள் பெயர் தெரியாமல் வெளிவந்தன.
ஜேன்னின் நடை;
            ஆஸ்டினின் கதைகளில் காதலை பற்றி குறிப்பிடமாட்டார்.
ஆனால்,படிப்பவர்களை கவரும் வகையில் இருக்கும்,இவரது கதாப்பாத்திரங்கள் துள்ளியமகவும் குறிப்பிடத்தக்க வகையிலும் அமையும்ய
            ``எம்மா``என்ற படைப்பில்``மட்ச் மேகின்``என்ற தனி நடையே உறுவாக்கியுள்ளார்.
            உரையாடல்களை கையாலும்,இவரது திறமைகள் மற்றும் வஞ்சபுகழ்ச்சி சொற்கள்,இவை அனைத்தும் இவரள ஆங்கில இலக்கியத்துறையில் இன்றியமையா இடத்தை கொடுத்துள்ளனர்.
இவரது புதினங்கள்;
            ஆஸ்தினின் முதல் புதினமான``ப்ரைட் அன்ட் ப்ரூஜிடைஸ்``என்பது 19ஆம் நூற்றாண்டின் நட்டுத்தர குடிமக்களின் குடும்ப நிலையை கூறியுள்ளார்.பின்னர்``சென்ஸ் ஆன்ட் சென்சிபிலிடி``என்பதும் முதல் நாவல் போலவே அமைந்திருக்கும்``நார்த்தங்கர் அபே``என்பது அவர் இறப்புக்கு பின் வெளிவந்த்து.மேலும்,
                        மேன்ஸ் ஃபார்க்
                        எம்மா

                        பர்சுஏசன் போன்ற குடும்ப கதைகளை வெளியிட்டவர்.இவர் மொத்தம்ம நாவல் மூலமாக பேறும் புகழை வீட்டிலிருந்தபடியே பெற்றவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக