ஜான் கீட்ஸ்(19ஆம் நூற்றாண்டு)
புனைய காலத்தின்
புரட்சி குழுவில் கடைசி மற்றும் மிக இளமையான கவிஞர் ஜான் கீட்ஸ்.இவர் லண்டனில் பிறந்தார்.டீபி
நோயால் கீட்ஸ் உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டார்.இதுவே
அவர் காதலிலு கசப்பை ஏற்படுத்தியது இவை அனைத்தும் அவர் ஒரு இளம் பெண்னுக்கு எழுதிய
கடிதம் மூலமாக அவர் தெரியப்பட்டது.முட்டால்தனமாக இதனை அவர் இறப்புக்கு பின் வெளியிட்டனர்.23வயதில்
இவர் பரம்பரை நோயான டிபியால் கீட்ஸ் இயற்க்கை எய்தினார்.
கீட்ஸ் நடை;
1.``அ
திங் ஆப் பியூடு இஸ் ஜாய் ப்பார் எவர்``(அழகிய பொருள் என்றுப் ஆனந்தம் தரும்)என்பது
இவர் முதல் புத்தகத்தின்(என்டிமியான்) முதல் வரி.
2.இவரது பொருள் மற்ற கவிஞர்களுக்கு அப்பார்ப்பட்டது.
3.இவரது பாடல்களுக்கு மூலமாக அலகின் அரசாங்கத்தை
வெளிப்படுத்தியுள்ளார்.
இவரது கவிதை காலம்;
புனைய கலத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர்
இவர்.பைரண் மற்றும் ஷெல்லியை காட்டிலும் கீட்ஸ் வித்தியாசமானவர்.இந்த நவீன உலகம் அவருக்கு
கடினமாக இருந்து.ஆதலால் இவரை``எஸ்கேபிஸ்ன்``என்ளழைப்பர்.தனது பதிணெட்டாம் வயதில்
``இமிடேஷன் ஆப் ஸ்பென்சர்``என்ற படைப்பை வெளியிட்டார்.இவரது உடல் நலம் சரிந்து வந்தாலும்``இசபில்லா``,``தி
ஈவ் ஆப் செயின்ட் அக்னஸ் ``போன்ற படைப்புகளில் ரசிகர்களை கற்பனை திறன் மூலம் கவர்ந்து இழுத்தார்.முழுவதுமாக அலகின்
வருணனை,கற்பனை மற்றும் வண்னமயமான படைப்புகளை தந்துள்ளார்.கீட்ஸ்``கவிதை என்பது இலகின்
இவதாரமாக இருக்க வேண்டும்`` என்று கருதினார்.இவரது குறிப்பிடத்தக்க படைப்புகள்,
1.லமியா
2.டு அ நைடின்கேல்
3.டு பிஸ்சி
4.ஆன் மெலன்கோலி என்பனவாகும்.
இதில்``லமினா``பார்னின்``தி
அனாடமி ஆப் மெலன்கோலி`யிலிருந்து எடுக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக