சனி, 21 மே, 2016

தாமஸ் ஹார்டி

     
                          
       தாமஸ் ஹார்டி(19ஆம் நூற்றாண்டு) [வெசக்ஸ் நாவலிஸ்ட்]
                        {விக்டோரியன் நாவலிஸ்ட்}
தாமஸ் ஹார்டி1840ஆம் ஆண்டு``டார்செட`` என்ற இடத்தில் பிறந்தார்.இவர் தந்தை ஒரு கட்டிட வேலையாளர்.இவர் டார்செஸ்டரில் உள்ளூரை சேர்ந்த ஒரு பள்ளியில் பயின்றார்.பிறகு கட்டிட கலையில் சிறிநு பயிற்சி பெற்றார், அதனை தன் படைப்புகளிலும் கூறியிருப்பார்.ஹார்டி ஒரு கவிஞர் மட்டுமல்ல ஒரு சிறந்த நாவலாசிரியருமாவார்.எழுத்தாளராக அவரது வாழ்கை``வேசக்ஸ்``என்ற அவரது சொந்த ஊரிலேயே கழிந்தது.ஆகையால் இவர் இறந்த பின் இவரது``இதயம் வேசக்ஸில் புதைக்கப்பட்டது இதர ``சாம்பல்கள்```வேஸ்ட் மினிஸ்டர் அபே``வில் புதைக்கப்பட்டது.1910இல்``ஆடர் ஆப் மெரிட்``என்ற விருதினைப் பெற்றார்.
ஹார்டியின் நடை;
            பெரும்பாலும் இவரது நாவல்களில் கதைக் கரு ஒன்றாகவே அமையும்.ஒரு ஆண் அல்லது பெண் இவர்களை வைத்தே எழுதுவார்.
            அதிகபட்ச புதினங்களில் சந்தர்பங்கள் அல்லது தலை எழுத்தே முக்கியமான ஒன்றாக அமையும்.
            ``வேசக்ஸ்``என்ற இடத்தையெட்டி எழுதக்கூடியவர் ஹார்டி. காஃசிகள் அனைத்தும் வேசக்சிலும் சிறிது இங்கிலாந் நாட்டிலும் எடுக்கப்பட்டதாக அமையும்.
            சாயார்ன ஆண்,பெண்னே இவரது கராப்பாத்திரங்களாக அமையும். `ஜூட் அன்ட் சூ`, `டேஸ்`, `ஹென்ச்சர்ட்டு`மற்றும் எஸ்டசியா என்பவரெல்லாம் இவரது குறிப்பிடத்தக்க கதாப்பாத்திரங்கள்.
இவரது பாடல்கள்;
            ஒரு பாடலாசிரியராக இவரது பணிகாலம் மிக நீண்டது,
                        ``வேசக் போம்ஸ்``
                        ``போம்ஸ் ஆப் தி பாஸ்ட் ஆன்ட் பிரன்ட்``
                        ``தி டைநாஸ்ட்ஸ்``--பகுதி,I.IIமற்றும்III நேப்போலியது போர்களை குறித்து எழுப்பட்ட காப்பிய நாடம்.
ஹார்டியின் புதினங்கள்;
ஒரு நாவலாசிரியராக இவர் முரண்பட்ட கருத்துகள் போலிருக்கும் ஆனால்,அது உண்மை,என்ற இயல்பைக் கொண்டவர்.மனிதன் வாழ்வில் சந்திக்கும் இன்னல்கள், சோகம் முதலியவற்றைக் குறிப்பிட்டுக் காட்டுவார்.
      ``டேஸ்பிரேட் ரேமடீஸ்``
      ``அ போர் ஆப் புலூ ஐஸ்``என்பது டின்ஸ்லிஸ் பத்திரிக்கையில் வெளிவந்தது.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக