ஓர் ஆரோக்கியமான
மனித உடலில் 46 லிட்டர் நீர் இருக்கிறது.
7 சோப்புக்கட்டிகள்
செய்வதற்கு தேவையான கொழுப்புப் பொருள் உள்ளது.
900 பென்சில்கள்
செய்வதற்கு தேவையான கார்பனும் 2200 தீக்குச்சிகள் செய்வதற்கு தேவையான பாஸ்பரசும்,2
அங்குல நீள ஆணி செய்வதற்கு தேவையான இரும்பும் உள்ளன.
ஒவ்வொரு மனித
உடலிலும் சராசரியாக 5 லிட்டர் ரத்தம் இருக்கிறது.இதில் 25 கோடி ரத்த அணுக்கள் உள்ளன.இவற்றைக்
கொண்டு 3000 சதுர மீட்டர் பரப்புள்ள சுவருக்கு
வண்ணம் அடிப்பது போது பூசி மெழுகலாம்.
25 வாட் மின்
பல்பு சில நிமிடங்கள் எறியத் தேவையான மின்சாரம் நம் உடலில் உள்ளது.
அப்படின்னா ,அதுக்கு வார் விடுமுறை இருக்கணுமே :)
பதிலளிநீக்குவருக ஐயா.ஆஹா விடுமுறையா..!!! ஐயா.
நீக்குபயனுள்ள தகவல் தோழி.
பதிலளிநீக்குநன்றி சகோ
நீக்குஆமாம் உடலே தொழிற்சாலைதான் நாம் உண்ணும் உணவைச் செரிக்கவைத்து, அதிலுள்ள சத்துகளைப் பிரித்து உடலுக்கு அளித்து கழிவைப் புறம் தள்ளுகின்றது. ஆனால் பாருங்கள் கழிவு என்று சொல்லுவது கூட தங்கமாம் கூட்டாஞ்சோறு செந்தில் அவர்களின் தளத்தில் வாசித்திருப்பீர்கள். அப்போ விலை உயர்ந்த தொழிற்சாலை அல்லவா...ஹஹ்
பதிலளிநீக்குநல்ல புள்ளிவிவரங்கள் அறிந்தோம்...
வருக ஐயா.தங்களின் மறுமொழிக்கு நன்றிகள் ஐயா.
நீக்கு