ஞாயிறு, 29 மே, 2016

ஜான் ரஸ்கின்

                               
         
                                (விக்டோரிய எழுத்தாளர்)

ஜான் ரஸ்கின்1819ஆம் ஆண்டு லண்டனில் பிறந்தார்.வீட்டிலேயே தன் கல்வியை பெற்று பின் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்திற்கு சென்றார். ஆக்ஸ்போர்டில் படிக்கும்போது``சால்சிடி அன்ட் எலிபான்டா``என்ற கவிதை வரைந்தார்.பினினர் இவரத்து நீண்ட புத்தகமான``மார்டன் பேயின்டர்ஸ்`` என்பதில் இயற்கை ஒவியங்களில் உண்மை தத்துவங்களைக் கூறி இருப்பார்.
            ரஸ்கின்``இ சேவன் லேம்ஸ் ஆப் தி ஆர்கிடேக்ச்சர்,``தி ஸ்டோன்ஸ் வினைஸ்``(மிகச் சிளந்த படைப்பாகும்.)போன்ற பல படைப்புகளை உருவாக்கியுள்ளார்.இவருக்கு நாட்டு நடப்புகளை படிப்பதில் அதிக ஆர்வமுண்டு.இவரது கட்டுரைகளையும்,விமர்சனங்களையும் கடந்து ``ஆன்டூ திஸ் லாஸ்ட்``,முனர்வா புலுவேர்எஸ்(1862—65),``ஃப்போஸ் கிலாவிர``(fors clavier)என்பது இவரது சிறந்த கடிதமாகவும் கருதப்பட்டது.இந்த கடிதம் இங்கிலாந்தில் பணிப்புரிபவர்களுக்காக எழுதப்பட்டவையாகும்.
            ரஸ்கினின் தத்துவப்  பாடங்களை``சேசாம் அன்ட் லில்லீஸ்``மற்றும் `தி கிரவுன் ஆப் வைல்ட் ஆலிவ்``என்பதில் காணலாம்.இவரது படைப்புகளை இரண்டாக பிரிக்கலாம்.
                                      I.     கலைத்துவமானவை
                                     II.     சமூகம்,பொருளாதாரம் மற்றும் தத்துவ கேள்விகள் போலவும் அமையும்.
ரஸ்கினின் நடை பெரிதும் போற்றக்கூடியது.ரஸ்கினின் நடைப்  பெரிதும் போற்றக்கூடியது.குறிப்பாக இவரது கதைகளில் தரமுள்ள மொழிநடை, இசைத்துவம் மற்றும் சீராக எழுதுவார்.ரஸ்கினை``நவீன உலகின் தீர்க்க தரிசியாவார்``(prophet of modern society).

                                                             

2 கருத்துகள்:

  1. தங்களின் ஆங்கிலக் கவிஞர்கள் பற்றிய தகவல்கள் அருமையாக உள்ளது.எனக்கு ஒரு சிலரை மட்டுமே தெரியும்.ஆங்கிலத்தில் மட்டுமே இவர்களை குறித்த பதிப்புகளை மட்டுமே பார்த்திருக்கிறேன்.தமிழில் தாங்கள் எழுதி வருவது பலருக்கும் தெரிய வரும்.நல்ல முயற்சி தொடர்ந்து இதுப் போன்ற ஆங்கிலக் கவிஞர்களை அறிமுகம் செய்து வாங்க ஜனனி.நன்றி

    பதிலளிநீக்கு
  2. நன்றி நன்றி நன்றி டா வைஷீ

    பதிலளிநீக்கு