உலகின் தலைசிறந்த 100 பேரின் வாழ்க்கை வரலாறுவானம் வசப்படுமே என்ற இந்த ஒலிக்கோப்பை நான் முன்பே கேட்டிருக்கிறேன். எனது மாணவர்களுக்கும் வகுப்பில் கேட்கச் செய்திருக்கிறேன். தற்போது அந்த ஒலிக்கோப்புகளுக்குத் தேவையான நிழற்படங்களையும் சேர்த்துக் காணும்போது இன்னும் பயனுடையதாக மனதில் பதிவதாக இச்செய்திகள் இடம்பெறுகின்றன.

Comments

  1. பயனுள்ள பதிவை தந்தமைக்கு நன்றிகள் ஐயா.

    ReplyDelete

Post a Comment