வியாழன், 6 ஏப்ரல், 2017

தி ப்பாமர்ஸ் கைன்ட்ன்னஸ்

                                       

ஒரு நாள் மன்னர் போர்க்களத்தை சந்தித்து திரும்ப சென்றுகொண்டிருந்தார். அப்போழுது உணவு இல்லாத காரணத்தால் பக்கத்து கிராமத்திற்கு சென்று வாங்கி வர ஆணையிட்டார்.தளபதியும் படை வீரர்களும் சென்றனர்.அங்கு ஒரு விவசாயியை சந்தித்து இந்த கிராமத்தின் பெரிய நிலப்பரப்பை காட்டுக என்றார்.அதனை காட்டினார் பிறகு அனைத்து பயிர்களையும் அறுங்கள் என்று ஆணையிட்டார் தளபதி.பின்னர் அவர்களை தடுத்து நிறுத்தி இந்த பயிரை அறுத்து செல்லுங்கள் என்றார்.



            அதனை அறுத்த பின் ஏன் அதனை அருக்க விடவில்லை என்று வினவியபோது விவசாயி``அது என்னுடைய நிலபரப்பு இல்லை நான் எப்படி வேறுருடைய நிலத்தை சேதம் படுத்த அனுமதிப்பது என்றார்.அதிலிருந்து பணிவை கற்றார் தளபதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக