வியாழன், 6 ஏப்ரல், 2017

இந்திய பெண் சாதனையாளர்கள்

Image result for sarojini naidu


சாதனைகள்
பெண்களின் பெயர்
டெல்லி அரியாசனத்தில் அமர்ந்து ஆண்ட முதல் பெண்
ரஸியா சுல்தானா
இந்திய தேசிய காங்கிரஸின் முதல் இந்திய பெண் தலைவர்
சரோஜினி நாயுடு
முதல் பெண் மத்திய அமைச்சர்
ராஜ்குமாரி அம்ரித் கவுர்
முதல் பெண் அமைச்சர் (மாநிலம்)
விஜயலட்சுமி பண்டிட் (உத்திரபிரதேசம்)
முதல் பெண் முதலமைச்சர் (மாநிலம்)
சுசிதா கிருபளானி (உத்திரபிரதேசம்)
முதல் பெண் சபாநாயகர்
ஷானோ தேவி
முதல் பெண் ஆளுநர் (மாநிலம்)
சரோஜினி நாயுடு (உத்திரபிரதேசம்)
முதல் பெண் பிரதமர்
இந்திரா காந்தி
ஐ.நா. பொதுச்சபையின் தலைவியான முதல் இந்தியப் பெண்
விஜயலட்சுமி பண்டிட்
முதல் பெண் மருத்துவர்
ஆனந்தி கோபால் ஜோஷி
முதல் பெண் M.A பட்டதாரி
சந்திரமுகிபோஸ்
முதல் பெண் IAS அதிகாரி
அண்ணா ஜார்ஜ் மல்ஹோத்ரா
முதல் பெண் IPS அதிகாரி
கிரண்பேடி
முதல் பெண் வழக்கறிஞர்
கர்னெலியா சோராப்ஜி
முதல் பெண் நீதிபதி
அண்ணா சாண்டி
முதல் பெண் உயர்நீதிமன்ற நீதிபதி
அண்ணா சாண்டி
முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி
ஆ.பாத்திமா பீவி
முதல் பெண் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
லீலாசேத்
முதல் பெண் தலைமை பொறியாளர்
P.K. தெரசியா
முதல் பெண் - ஆங்கில பத்திரிக்கையின் தணிக்கையாளர்
தீனா வக்கில்
முதல் பெண் – நோபல் பரிசு பெற்றவர்
அன்னை தெரசா (1979)
ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடந்த முதல் இந்தியப் பெண்
ஆர்த்தி குப்தா
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியப்பெண்
பச்சேந்திரிபால

உலகை கடல் வழியே சுற்றி வந்த முதல் இந்தியப்பெண்
உஜ்வாலாதேவி
உலக அழகியான முதல் இந்தியப்பெண்
ரீட்டா பெரியா
பிரபஞ்ச அழகியான முதல் இந்தியப்பெண்
சுஷ்மிதா சென்
Image result for susmitha sen miss universe



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக