வியாழன், 6 ஏப்ரல், 2017

மனித கண்களை பற்றிய சில உண்மைகள்



1] ஒரு சராசரி மனிதன் நிமிடத்துக்கு பன்னிரண்டு முறை கண்
  சிமிட்டுவான்.

2] 2 மில்லியனுக்கும் அதிகமான வேலை செய்யும் பாகங்களை
   கொண்டது.

3] மனிதனுடைய கண் 576 மெகா பிக்சல்.


4] விழி வெண்படலம் திசுக்களுக்கு மட்டுமே ரத்தம் தேவை இல்லை.

5] இது 36000 பிட் தகவல்களை ஒரு மணி நேரத்திற்கு செயல்படுத்த   

   முடியும்.

6] மனிதனின் கண் விழிகள் ஏறத்தாழ 28 கிராம் எடை கொண்டது.

7] கண்ணை துறந்துகொண்டு இரும முடியாது.

8] மனிதன் ஒரு நாளைக்கு 10,000 முறை கண் சிமிடுகிறான்.

1 கருத்து:

  1. மனிதனுடைய கண் 576 மெகா பிக்சல்.... அட இதையும் அளந்துபுட்டானுகளா ... சொல்லவே இல்ல...

    பதிலளிநீக்கு