நான் ஏறிக்கொண்டே
இருக்கிறேன் .
எங்கிருக்கிறது
இட்சிய சிகரம்
என் இறைவா !
நான் தோண்டிக்கொண்டே
இருக்கிறேன் ,
எங்கிருக்கிறது
அறிவுப் பதையல்
என் இறைவா !
நான் பெருங்கடலில்
நீந்திக் கொண்டே
இருக்கிறேன் .
எங்கிருக்கிறது
அமைதித் தீவு என்
இறைவா !
இறைவா , இறேவா
, நூறு கோடி
மக்கள் இட்சியம்
சிகரத்தையும் ,
அறிவுப்புதையலையும்
,
இன்ப அமைதியையும்
இழைத்து
அடைய அருள்வாயாக
!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக