தி ப்லஷர் ஆப் ஃரிடம்
ஒரு நாள் தங்க நிறம் கொண்ட பறவை ஒன்று காட்டில் தனது வீட்டை
அமைத்தது.அது பாடுகையில் ஒருமுறை சின்ன முத்து தனது மூக்கிலிருந்த்து விழுந்தது.வேடன் இதனை அறிந்து அந்த பறவையை கவ்வி தனது வீட்டில் ஒரு வெள்ளி கூட்டில் அடைத்து
வளர்த்தான்.ஆனால், மறுமுறை அந்த பறவை பாடவேஇல்லை.
ஆகையால் அந்த
வேடன் கூண்டை வணிகனிடம் விற்றுவிட்டான்.பின்னர் மன்னர் கைக்கு
அந்த கூண்டு மாறியது.மன்னர் ``இந்த அழகான
பறவைக்கு எனது மகளை பரிசளிக்கிறேன்’’ என்றார்.அவள் மிக மென்மையானவள், பறவைக்கு நிறைய தானியங்கள் கொடுத்து
விடுதலையும் கொடுத்தால்.ஆகையால், அது வேண்டிய
நேரமெல்லாம் வந்து பாடிச் சென்றது.
தரவு
டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக