1562ஆம் ஆண்டுமுதல் ஜனவரி 1ஆம் தேதியை புத்தாண்டாக கொண்டாடினர். ஆனால் இதை அறியாத ஜெர்மனி மற்றும் சில நாட்டு மக்கள் ஏப்ரல் 1ஆம் தேதியை பழைய முறைப்படி புத்தாண்டாக கொண்டாடினர்.
ஏப்ரல் 1ஆம் தேதியை புத்தாண்டு தினமாக கருதுபவர்களை ஏப்ரல் பூல் எனக் கேலியும், கிண்டலும் செய்தனர். ஆகவே இத்தினத்தில் உண்மையில்லாத வதந்திகளை உலகம் முழுவதும் பரப்பி கொண்டாடுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக