கதை சொல்லும் பழக்கம்
18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டு
வரை வழக்கத்திலிருந்த கதை சொல்லும் பழக்கம்இன்று
கால அளவில் மறைந்துவிட்டது. அந்த காலத்தில் பாட்டிகள்
தங்களது பேரன், பேத்திகளை உட்கார
வைத்து கதை சொல்லுவார்கள். ஆனால், இன்று குழந்தைகள்
அனைவரும் செல்பேசியுடன் விளையாண்டுக்
கொண்டு இருக்கிறார்கள். பாட்டிகள் ஒரு பக்கமும்,
பேரன் பேத்திகள் ஒரு பக்கமும்
இருப்பதால் அவர்களுக்கிடையே உள்ள அன்பு
குறைந்துவிட்டது. அதனால் இன்று பள்ளி மற்றும் கல்லூரி அளவில்
மாணவ, மாணவிகள் கதை சொல்லும் பழக்கத்தை
ஆரம்பித்துள்ளார்கள். இனி அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் கதை சொல்லும் வழக்கத்தை
மேற்க்கொண்டால் பழைய சமூகத்தைத்
திரும்ப பெறலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக