வியாழன், 6 ஏப்ரல், 2017

தமிழ்நாடு

ஆட்சிமொழி

Image result for tamilnadu simple


            காமராஜர்முதலமைச்சராகஇருந்தகாலத்தில் 1956, டிசம்பர்மாதம்சென்னைமாநிலத்தின்ஆட்சிமொழிதமிழ்மொழிஎனஅறிவிக்கப்பட்டது.
மாநிலசின்னம்
            திருவில்லிபுத்தூர்ஆண்டாள்கோயில்கோபுர வடிவம்,1949-ம் ஆண்டுமாநிலசின்னமாகஅறிவிக்கப்பட்டது. கோபுரத்தின்மேல்அரைவட்டத்தில் “தமிழ்நாடுஅரசாங்கம்” என்றும், கீழ்அரைவட்டத்தில் “வாய்மையேவெல்லும்” என்றும்இருக்கும்.
மாநிலகீதம்
            ”நீராருங்கடலுடுத்தநிலமடந்தைக்கெழிலொழுகும்……” எனத்தொடங்கும்பாடல்ஆகும். இதனைபெ.சுந்தரம்பிள்ளைஎழுதியமனோன்மணியம்என்றநூலில்இருந்துஎடுக்கப்பட்டது. 
மாநிலமரம்      :  பனைமரம்
மாநிலமலர்      :  செங்காந்தள்மலர்
மாநிலபறவை    :  மரகதப்புறா
மாநிலவிலங்கு   : வரையாடு
மாநிலத்தின்உயரமானஅரசாங்ககட்டடம்    :  LIC, சென்னை (14 மாடி)
மாநிலத்தின்உயரமானதேர்      :  திருவாரூர்கோயில்தேர்
மாநிலத்தின்உயரமானகோபுரம்  :  ஸ்ரீவில்லிபுத்தூர்ஆண்டாள்கோயில்
கோபுரம்
மாநிலத்தின்உயரமானகொடிமரம்  :  செயின்ட்ஜார்ஜ்கோட்டை
கொடிமரம் (158 அடி)
மாநிலத்தின்உயரமானசிகரம்    :  தொட்டப்பெட்டா  (2637 மீட்டர்)
மாநிலத்தின்மிகப்பெரியஅணை      :  மேட்டூர்
மாநிலத்தின்மிகப்பெரியநந்தி        : பிரகதீஸ்வரர்கோயில்நந்தி,
                                                                                    தஞ்சாவூர்
மாநிலத்தின்மிகப்பெரியதொலைநோக்கி   :  காவானூர்
மாநிலத்தின்மிகப்பெரியகோயில்    :   பிரகதீஸ்வரர்கோயில்,
தஞ்சாவூர்
மாநிலத்தின்மிகப்பெரியசிலை      :   திருவள்ளுவர்சிலை,    
கன்னியாகுமரி

 Image result for senganthal malarImage result for varaiyaadu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக