வியாழன், 6 ஏப்ரல், 2017

தி மைச்ர்

                                                                           தி மைச்ர்
ஒரு நாள் கருமி ஒருவன் நமரத்திற்கு சென்று தனது நண்பனை கண்டான்.அவனது நண்பன் இவனுக்கு ஒரு பாடத்தை புகட்ட நினைத்தான். ஆகையால் அவனை வணிகவிழாவிற்க்கு அழைத்து ``நீ எதை வேண்டுமானாலும் சாப்பிடு பணத்தை நான் கொடுக்கிறேன் என்றான்.முதலில் கடைக்கு சென்று உணவ உண்டான்.அவனது நன்பன் உணவு எப்படி என்று கேட்டபோது `அருமையாக உள்ளது’’ என்றான்.பின்பு இனிப்பு சாப்பிடலாம் என்று அதை சாப்பிட்ட பிறக எவ்வாறு உள்ளது என்று கேட்டபொழுத் ``தேனைப்போல் அமிர்தமாய் உள்ளது’’ என்றான்.

            பின்னர் தேன் கடைக்கு கூட்டிசென்று தேன் சாப்பிட வைத்தான். அதனை அருந்தி ``தண்ணீரைப்போல் மென்மையினும் மென்மையாய் உள்ளது என்றான்.இருதியாக உனக்கு அனைத்திலும் சிறந்த உணவை அளிக்கிறேன் என்று தண்ணீர் கொடுத்தான்.அதனை அருந்திய பின் திருந்தினான்.                                  
                                                      தரவு
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக