ஆன் கேட்டிங் ஆப் டு ஸ்லீப்
--ஜெ.பி.பிரிஸட்லி
இந்த நகைச்சுவை
கட்டுரையில் பிரிஸ்ட்லி``இன்சோமானியா``என்று சொல்லப்படும் தூக்கமின்னை நோயிலிருந்து
எப்படி மீன்டார் என்று கூறியிருப்பார்.பிரிஸ்ட்லீக்கு தூக்கம் அவர் அமர்ந்து எழுத நினைக்கும்
போது அவருக்கு உறக்கம் ஏற்படுகிறது ஆனால்,இரவில் தூக்கமின்மையால் வருந்துகிறார்.இந்த
நோயிலிருந்து விடுபட இயலவில்லை.இவர் தாள்,மை போன்றவற்றை படைப்புகளை உருவாக்கியிருப்பார்.
பிரிஸ்ட்லி க்ரோம்வேல் மற்றும் நெப்போலியன்
போன்ற உன்னத மனிதர்களை பற்றி சிந்தித்துப் பார்கிறார்.அவர்கள் இரவில் படுத்த உடன் உறங்கி
விடுகின்றனர் என்று வியக்கிறார்.அவர்களைப்போல படுத்தவுடன் உறங்க இரவில் பல மணிநேரம்
முயற்சிக்கிறார். ஆனால்,பிரிஸ்ட்லியால் இயலவில்லை அவர்களிடம் ஏதோ விசித்திரமாக, விலங்குபோன்று
தெரிகிறதாம்.நாம் கடந்து வந்தஅந்த நாளை பற்றி சிறிதும் சிந்தித்து பாராமல் படுத்த உடன்
உறங்கும் அந்த மனிதர்களின்மீது பிரிஸ்ட்லி கேள்வி எழுப்புகிறார்.
இவர்களை போன்ற மனிதர்களிடம் தன் உறங்கும்
அறையை பகிர முடியாது என்கிறார்.அவர்கள் மற்றவர்களுக்கு பேசவோ அவர்கள் எண்ணங்களை பகிரவோ
வாய்ப்பளிக்கமாட்டார்கள்.அவரது தூக்கமின்னை சிக்கலிருந்து வெளிவர நிறைய கருத்துகள்
அவருக்கு கூறப்பட்டன.அவருடன் வெட்ஸ்வெர்தின் கவிரைகளை படிப்பது, தாவும் ஆடுகளை எண்ணுவது
போன்ற பலவற்றை அவர் நண்பர்கள் இன்சோமானியாவிலிருந்து வெளிவர கூறினர்.ஆனால் எதுவுமள அவருக்கு கை கொடுக்க வில்லை.இறுதியாக இரவில் அனைவரும் போல தூங்குவதற்கு ஒரு வழியைக்கண்டார்.அது அவர் தன் கனவில் வெறுப்பூட்டும்(boring)ஒரு மனிதரிடம் பேசிக்கொள்வது போல கற்பனை செய்வதே அந்த தீர்வு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக