திங்கள், 27 ஜூன், 2016

ஆப் ட்ரூத்


ஆப் ட்ரூத்
                                          --ப்ரான்சிஸ் பேகன்
பேகனது ஆப் ட்ரூத் என்பது மிக பிரபலமான படைப்பாகும்.பேகன் உண்மையை பேச மறுக்கும் மக்களை கெளி செய்கிறார்.மக்கள் பொய்யையே விரும்புகின்றனர்,எனினும் அந்த போய்யால் இவர்களுக்கு எந்த லாபமும் இல்லை.உண்மை என்பது விளக்கை போல ஒளி வீசக்கூடியதாகும் ஆனால், பெரும்பாலானோர் இருட்டில் அடைபட்டுக் கொள்ளவே விரும்புகின்றனர். உண்மையே மனிதனது பெரிய சொத்து என்கிறார் பேகன்.

            இதிகாசங்களில் வரும் பைலேட் என்பவர் உண்மைக்கு முரண்பட்டவன்.மறுபக்கம் கடவுள் உண்மையை படைத்து கொண்டாடுபவர். இந்த கட்டுரை கிறுஸ்த்துவர்களின் பார்வைக்கு சற்று ஒற்று போகக் கூடியது. பேகன் கவஞ்ர்கள் கூறும் பொய்யை தடுக்கவில்லை.உண்மை என்பது மனிதனதுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட மிகப் பெரிய சொத்து என்கிறார். உண்மை என்பது முத்துகளை போல, ஆனால் வைரம் போல பல ஒலிகளால் மின்னக்கூடியவை அல்ல என்கிறார்.

2 கருத்துகள்:

  1. நல்ல பகிர்வு...

    எழுத்துப் பிழைகளை சரி பாருங்கள்...... - கேளி, பொய்யாள், பெய்யை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக மிக நன்றி ஐயா மன்னிக்கவும் இனி இந்த தவறு நிகலாது.

      நீக்கு