---இ.வி.லூகாஸ்
டைட் கார்னஸ் என்பது
கடினமான ஒரு சூழ்நிலையை குறிக்கிறது.ஒருமுறை லூக்காசின் நன்பர் அவரது கடினநிலையை உடல்
உரையுமாறு கூறும்பொழுது இவருக்கு தான் கடந்து வந்த ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது.ஒரு
நாள் மதிய உணவு முடித்த பின் சாலையோரம் தன் நண்பர்களுடன் நடந்து கொண்டிருந்தார்,அப்பொழுது
கிரிஸ்டீஸ் என்ற வணிக வளாகத்தை கடந்து வந்தனர்.அந்த இடத்தில் அதிகபடியான கூட்டத்திற்கு
இடையில் ``பார்பிசான்``ஓவியத்தை ஏலமிட்டுக் கொண்டிருந்தன.சாதார்ன படங்களுக்கே மிக உயரந்த
விலையை விதித்திருந்தனர்.லூகாஸ்அவரது நண்பர் பேச்சை மீறி ஏலத்தில் இறங்கினார்.அப்பொழுது
அந்த வியபாரி ஒரு படத்தை காட்டி நான்காயிரம் குனியாஸ் என்றார்.விலையை ஏத்துவதற்காக
மட்டுமே ஏலத்தில் பங்கேற்றார்.அவரிடம் வெறும் 600பவுன்ட்ஸ் தான் உள்ளது.
லூகாசின் நேரம் அதற்கு பிறகு யாரும் ஏலம்
கேற்கவில்லை. அவருடன் அது முடிந்தது.ஒரு பக்கம் தன் கௌரவம் கெடும் மறுபக்கம் வியாபாரியிடம்
பலத்த பதில் அடி கிடைக்கும்.தன் நண்பரிடம் உதவி கேட்க திரும்பி பார்கிறார் லூகாஸ் அவரொ
மூளையில் நின்று சிரித்துக்கொண்டிருந்தார். செய்வரதரியாது தவித்துக் கொண்டிருந்த லூகாசிற்கு
தீடீரென ஒரு யொசனை.வியாபாரியிடம் சென்று இதனை மேலும் வாங்க விருப்பமுடையவர் யாரேனும்
உண்டா என்று இறுதியாக ஒரு முறை கேட்க சென்னார்.அப்பொழுது ஒரு குரல் அவர் இடம் வந்தது.
அவர் அந்த ஓவியத்தை அவரிடம் 100ப்பார்திங்கிற்கு அதிகமான ஒரு விலை. அக்கனத்தில் சற்று
சிந்தித்து செயல்பட்டதால் லூகாஸ் பெருமகிழ்சியுடன் தன் நன்பரிடம் அந்த காசோலையை காட்டினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக