ஏ.ஜி.கார்டினர்—20ஆம் நூ
ஆல்ப்ரட் ஜியார்ஜ்
கார்டினர்(1865—1946)ஒரு பிரிடிஸ் பத்திரிக்கையாள மற்றும் எழுத்தாளருமாவார்.இவரது கட்டுரைகள்
அனைத்தும் ``ஆல்பா ஆப் தி ப்லோ`` என்ற செல்லப்பெயரில் எழுதுவார்.தினசரி தகவல்களை சேகரித்து
பத்திரிக்கைகளுக்கு தருவதில் வல்லவர்.1915ஆம் ஆண்டுகளில் இவரது படைப்புகளை ``தி ஸ்டார்``என்பதில்
`சுடோனிம்` என்ற செல்லப்பெயரில் எழுதினார்.இதன் மூலமாக இவர் ஒரு திறமையான கட்டுரையாளர்
என்று நிரூபித்தார்.இவரது கட்டுரைகள் நலினமாகவும்,தனித்துவமாகவும் நகைச்சுவை நயத்துடனும்
எழுதியுள்ளார்.இவரது தனித்துவம் வாழ்கையின் அடிப்படையான உண்மையை வியக்கத்தக்க வகையில்
தன் கட்டுரைகளில் எழுதியுள்ளார், `பில்லர்ஸ் ஆப் சோசைடி`` ``போபில்ஸ அன்ட் தி ஷோர்``
`தி வேனிடி ஆப் ஒல்ட் ஏஜ்` பின்னர் `ப்ராபிட்ஸ்` என்பதும் இவரது குறிப்பிடத்தக்க படைப்பாகும்.
ஜி.கே.சேஸ்டர்டன்
கில்பர்ட் கேயித்
சேஸ்டர்டன் பிரபலமாக ஜி.கே.சேஸ்டர்டன் என்றழைப்பர். சேஸ்டர்டன் ஒரு பக்தியாளர்,கவிஞர்,தத்துவ,போதகர்,நாடகவியலாலர்,
நாவலர்,பத்திரிக்கையாளர்,இலக்கிய பேச்சாளர் சமூக விமர்சகர், மற்றும் சுயசரிதையாளருமாவார்.இவரை
பொழுதும் ``பிரின்ஸ் ஆப் பாரடோக்ஸ்`` என்பர்.இவர் ஜி.பி.ஷாவிற்கு அன்பான எதிரியாவார்.பேரும்
அறிவுத்திறன் படைத்தவரும் கூட.எட்டு புத்தகங்கள்,நூறு கவிதைகள்,இருநூறுக்கும் மேலான
சிறுகதைகள்,நாலாயிரம் கட்டுரைகள் மற்றும் நிறைய நாடகங்களும் எழுதியுள்ளார்.``என்சைகிலோபீடியா
பிரிடானிகா`` என்பதற்கு தன் படைப்புகளை எழுதுவார்.இவரது சிறந்த கதாப்பாத்திரமான `பாதர்
பிரவுனை` குறிப்பிடுவர்.சேஸ்டர்டன் எப்பொ.உதும் தன் நெறுங்கிய நன்பன் கவிஞன் மற்றும்
கட்டுரையாளருமான ஹில்லாரி பிலாக்குடன் இணைந்திருப்பார். ஜி.பி.ஷா. இவரை ``சேஸ்டர்பிலாக்``
என்றழைப்பார்.இவர் இருபதாம் நூற்றாண்டின் நவீன இலக்கிய எழுத்தாளராவார்.``தி மேன் ஹூ
வாஸ் தோஸ்டே`` என்ற இவரது நாவல் புகழ்பெற்றதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக