ஞாயிறு, 19 ஜூன், 2016

நிறம் மாறும் சிலந்திகள்

         
Image result for சிலந்திகள்


பச்சோந்திகள் நிறம் மாறுவதைப்போல சில வகை சிலந்திகளும் சூழலுக்கு ஏற்ப நிறம் மாறக்கூடியது.மிசுமினா எனும் சிலந்தி இனம் வெள்ளை,மஞ்சள்,ரோஜா நிற மலர்கள் மீது வசிக்கும்போது அந்தந்த மலரின் நிறத்தில் தோன்றுகிறது.இலைகளுக்கு இடம் மாறினால் பச்சை நிறமாக மாறிக் கொள்கிறது.
இதை பரிசோதித்துப் பார்க்க வெள்ளை நிற சிலந்தியை மஞ்சள் காகிதத்தில் போட்டுப் பார்த்தனர். அது ஒன்றிரண்டு நாட்களில் மஞ்சள் நிறமுடையதாக மாறியது.இதேபோல வேறு வண்ண சிலந்திகளும்,தான் வசிக்கும் இடத்தின் சூழலின் நிறத்திற்கு ஓரிரு நாட்களில் மாறி விடுக்கின்றது என்று கண்டுபிடிக்கப்பட்டது..2 கருத்துகள்: