வியாழன், 14 ஜனவரி, 2016

தமிழர் திருநாள் விழா


 

13.01.15 அன்று  கே.எஸ்.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நேற்று நடைபெற்ற தமிழா் திருநாள் விழாவில் மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டி, கோலப்போட்டி, பண்பாட்டு அணிவகுப்பு, நெருப்பின்றி சமைத்தல், இசைமேடை, பானை உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. பொங்கல் வைத்து தமிழர் பண்பாட்டை நினைவுகொள்வதாக இவ்விழா அமைந்தது.

5 கருத்துகள்:

  1. மிக்க மகிழ்ச்சி. நெருப்பில்லாமல் சமையலா? வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறதே! எத்தனை எத்தனை ஆண்டுகளாக நம் பெண்களைப் பொசுக்கிவந்த நெருப்பு, இப்போது விலகிவிடடதா? (ஆனாலும் சமையல் பணியிலிருந்து பெண்களை விடுவிக்காமல் பார்த்துக் கொள்ளும் நம் சமூகம் மாற வேண்டும்) இதைத்தானே பெரியார், “பெண்கள் விடுதலைக்கு வேறொன்றும் செய்ய வேண்டாம் அவர்கள் கையில் இருக்கும் கரண்டியைப் புடுங்கிட்டு புத்தகத்தைக் கொடுங்கள் போதும்” என்று சுருங்கச் சொன்னார்?!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா தங்கள் வருகையால் இந்த வலைப்பதிவு பெருமிதம் கொள்கிறது. நெருப்பில்லாத சமையல் என்பது பச்சைகாய்கறிகளில் செய்யப்படும் உணவு ஐயா. தங்கள் மறுமொழி இந்த வலையில் எழுதும் மாணவிகளுக்கு பெரிய ஊக்கமாக அமைகிறது.

      நன்றி ஐயா.

      நீக்கு
  2. பதில்கள்
    1. நன்றி அம்மா..காலதாமதமான பதிலுறைக்கு மன்னிக்கவும்..

      நீக்கு