வர்த்லெஸ் ஆப்பிகேஷன்
--டைனி டாட் ஸ்டோரிஸ்
நல்ல
கொலு கொலு தேகத்தை உடைய பசு நிலத்தில் இருந்த புட்களை ருசித்துக் கொண்டிருந்தது.தன் வயிறு நிறையும் வரை அந்த புட்களை மேய்ந்துக் கொண்டிருந்தது.பிறகு தனக்கு அருகில் உள்ள ஓடைக்கு சென்று நீர் அருந்தியது.வயிறு நிறைந்தவுடன் சோம்பலாக உணர்ந்தது அந்த பசு.பிறகு தூங்க முடிவு செய்து நல்ல நிழல் தரும் பெரிய மரத்தடியில் உறங்கியது.ஒரு காகம் பக்கத்து ஊரிலிருந்து பறந்து பசியுடனும் கலைப்பாகவும் வந்தது.அங்கு கிடந்த ரொட்டித்துண்டு
ஒன்றை தின்று பசுவின் முதுகில் உரங்கத் தொடங்கியது.
சில நேரத்திற்கு பிறகு பசு எழுந்தது.உடனே அந்த காக்கை பசுவின் முன்னே வந்து விழுந்தது.காகம் பசிவிடம்,``அம்மா!நான் உங்கள் முதுகில் இவ்வளவு நேரம் உரங்கிக்கொண்டிருந்தேன்.உங்களுக்கு எனது பணிவான ``நன்றி’’ என்றது.பசு அதற்கு எந்த அவசியமும் இல்லை. உன்னுடைய இடையை நான் என் முதுகில் உணரவே இல்லை.நீ எப்பொழுது வந்தாய்,சென்றாய் என்றுகூட எனக்கு தெரியாது.``சிறிய காரியங்களுக்கு நீ நன்றிக்கடன் பட வேண்டாம்!’’ என்றது பசு.
காகம் பசுவிடம் பேசியதா ?
பதிலளிநீக்குஆமாம் ஐயா இன்னும் பல கதைகளில் பல பிராணிகள் மனிதர்களுடனே பேசும் போருத்திருந்து படியுங்கள் தங்களுக்கு எனது நன்றிகள்.தங்களது கருத்துகள் கூட படிக்க சுவாரசியமாக இருக்கிறது ஐயா.
நீக்கு