ஒரு
பெரிய வணிக வியாபாரி இருதயம் பாதிக்கப்பட்டவர்.அவரது மருத்துவர் அவருக்கு அதிர்ச்சி தரும் செய்திகள் எதுவும் அவரிடம் கூற வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்தார்.
ஒரு முறை வியாபாரத்திற்காக நகரத்திற்கு சென்றிறுந்தார் வணிகர்.பின்னர் அவரது வேலையால் ஒருவர் அவரிடம்,``முதலாளி என்னை மன்னித்துவிடுங்கள்,நமது நாய்கள் இறந்துவிட்டன’’ என்றான்.``எப்படி அவை இறத்தன’’என்று கேட்கையில் ``அவை நிறைய குதிரை கரிகளை தின்றுவிட்டன’’ என்று கூறினான்.என்ன எனது குதிரைகள் இறந்துவிட்டனவா? என்று கேட்டபோது ``ஐயா அவைகலெல்லாம் உணவில்லாமல் இறந்துபோயின’’என்றான்.``ஏன் பணியாட்கள் அதற்கு உணவிடவில்லையா..? ``எப்படி ஐயா பணியாட்களுக்கே உணவில்லை’’, ``ஏன் என் மனைவி அவர்களுக்கு சம்பளம் தரவில்லை அவர்களுக்கு’’என்று வருத்தத்துடன் கேட்டார்.``அவளுக்கு உணவிடக்கூட நான் சமையல்காரனை நியமித்திருந்தேனே மீண்டும் என் மனைவியும் இறந்து விட்டாள் என்று கூறாதே’’என்றார்.
டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***இந்த தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக