புதன், 23 நவம்பர், 2016

அருங்காட்சியகங்கள் துறை வெளியிடும் புத்தகங்கள் இணையத்தில் இ-புத்தகமாக மாற்றி பதிவிறக்கலாம்...!!அருங்காட்சியகங்கள்  துறை வெளியிடும் புத்தகங்கள் இணையதளத்தில் படிக்க வசதியாக புக்ஸாக மாற்றம் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம் |   தமிழக அரசு அருங்காட்சியகங்கள் துறை சார்பில் வெளியிடப்படும்   புத்தகங்களை மின்னணு புத்தகங்களாக படிப்பதற்கு வசதியாக அவை   இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.  இப்புத்தகங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து படிக்கலாம்


மேலும் விவரங்களுக்கு;   www.chennaimuseum.org

என்ற இணையதளம் மூலம் இப்புத்தகங்களைஇலவசமாக பதிவிறக்கம்  செய்து படிக்கலாம்.


மேலும் தகவல் அறிய; http://alleducationnewsonline.blogspot.in

1 கருத்து: