வெள்ளி, 28 செப்டம்பர், 2018

வன்கொடுமை

விதையாய் விதைத்து
மரமாய் வளர்ந்தது
பெண் விடுதலை அல்ல
விதைத்து மரமாய் வளர்ந்தது
பெண் வன்கொடுமை
நாகரிகத்தோடு வளர்ந்த சமூகம்
ஏன் நாகரிகம் இழந்து
பெண்ணை தீமை என்னும்
தீயால் துன்புறு செய்கிறது
கேள்விகளுக்கு விடை இன்றி
தவிக்கும் பெண்ணினம்
                     
               

3 கருத்துகள்:

  1. ஆணுக்கு நிகர் என்று நினைக்கும் பெண்கள்.. அது ஆணுக்கு நிகரில்லை ஆணும் பெண்ணும் சரிபாதி என்பதை உணராமல் இருப்பது.. மேலும் foringn culture என்று இருக்கும் நவீன பெண்களின் மாற்றமே வன்கொடுமைகளுக்கு ஒரு காரணம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. though people in states follow the culture which mentioned as foreign culture,doesnt face humiliation and abuse,its all about thinking and not about culture.I suggest you to have a broad mind rather than narrow.

      நீக்கு
    2. though people in states follow the culture which mentioned as foreign culture,doesnt face humiliation and abuse,its all about thinking and not about culture.I suggest you to have a broad mind rather than narrow.

      நீக்கு