சனி, 22 செப்டம்பர், 2018

சில தமிழாக்கப்பட்ட தன்னம்பிக்கை பொன்மொழிகள்;

             சில தமிழாக்கப்பட்ட தன்னம்பிக்கை பொன்மொழிகள்;

1. பலர் தொடங்குகின்றனர் சிலரே முடிக்கிளனர்.( beginners are many         finishers are few)

2. கற்பது கடினம் ஆனால் தோற்றுப்போவது அதனினும் கடினம். (studying sucks but not more than failure )

3.மிகப் பெரிய வெற்றியே மிகப் பெரிய பதில். ( the best revenge is massive success )

4. பணி முடியும் வரை தூங்காதே. (Don't sleep until the job is done)

5. கணவு இல்லாதவர்களுக்கே காரணங்கள் படைக்கப்பட்டன. (Excuses are for those who have no desire to succeed)

6. வைரமாக முதலில் வெட்டுக்களை தாங்க பழக வேண்டும். (To be a diamond, you should have guts to bear cuts )

7. நீ கற்றுக்கொள்ள தயாராக இல்லை எனில் எவராலும் உனக்கு உதவ இயலாது, நீ உறுதியாக இருந்தால் எவராலும் உன்னை தடுக்க முடியாது. (If you are not willing to learn, no one can help you. if you are determined to learn, no one can stop you).

8. உனக்கு நீ ஏற்படுத்திக்கொண்ட சுவருகளே உன்னை தடுக்கின்றன. (You are confused only by the walls you build yourself).

9. நமது முளை ஒரு ஆயுதம் அதில் ஏற்றப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும். (Your mind is a weapon keep it loaded)

10. எல்லா முடிவும் ஒரு புதூ ஆரம்பம். (Every end is a new beginning).

7 கருத்துகள்:

  1. நீண்ட நாட்களுக்குப் பிறகு, தங்கள் பதிவு! சிறப்பு ஜனனி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா.எப்பொழுத்தும் தங்கள் மாணவியாக....தொடருவோம் பணனத்தை.

      நீக்கு
  2. பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா தங்களைப் போன்றவர்களின் வழிகாட்டுதலுக்கினங்க.

      நீக்கு