வெள்ளி, 28 செப்டம்பர், 2018

நீ யார்

குழந்தையாக பிறந்தேன்
சிறுமியாக  வளர்ந்தேன்
மாணவியாக பயனிக்கிறேன்
ஒரு சிறந்த செய்தியாளராக
உருவெடுத்து பெண் என
பெருமிதம் கொள்ள .....
இதுவே நான் !!!

1 கருத்து:

  1. முதலில் தங்களை தமிழ் வலையுலகிற்கு அன்புடன் வரவேற்கிறோம் லட்சுமிப்பிரியா..

    தங்களை ஒரு செய்தியாளராக காண அன்பு வாழ்த்துகள் தங்கையே..

    பதிலளிநீக்கு