ஒரு மனிதனை சிறந்தவனாகவும், உயர்ந்தவனாகவும் மாறுவதற்கு காரணம் அவனுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் மட்டும் தான். வரம் கொடுக்கும் தேவதைகள் வசந்தபோது தூங்கினேன். வந்தபோது தூக்கிவிட்டு வாழ்க்கையெல்லாம் ஏங்கினேன். காரம்மோடுக்கும் வாய்ப்புகளை கைகழுவி வீசினேன் கைகழுவி வீசிவிட்டு காலமெல்லாம் பேசினேன். என்றார் மு. மேத்தா எனவே நமக்கு கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் வாழ்வில் உயர்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக