வால்யூ ஆப் டைம்


                       Image result for சோம்பேறி                           
      
ஒரு மன்னரும் சோம்பேறி ஹரியாவும் பாலிய நண்பர்களாக இருந்தனர்.ஒரு இளம் காலைப்பொழுதில்``நீ ஏன் பணம் சம்பாதிக்க ஒரு வேலை தேடக்கூடாது’’என்று கேட்டார்.ஹரியா``யாரும் எனக்கு வேலை தரமாட்டார்கள் எனது எதிரிகள் நான் எந்த வேலையையும் சரியான நேரத்தில் முடிக்கமாட்டேன் என்று எல்லோரிடத்திலும் கூறிவைத்திருக்கின்றனர்’’.

            உடனே மன்னர்``நீ எனது கஜானா அரைக்கு சென்று எவ்வளவு வேண்டுமானாலும் தங்கத்தை சூரியன் மறைவதற்குள் எடுத்துக்கொள்ளலாம்’’ என்று கூறினார்.அலரி அடித்துக்கொண்டு இது பற்றி தன் மனைவியிடம் கூறினார் ஹரியா.அவனது மனைவி விரைவாக புறப்பட்டு நிறைய தங்கங்களை எடுத்து வரக் கூறினாள்.ஆனால்  ஹரியா முடியாது நான் சாப்பிட்டுவிட்டுதான் போவேன் என்றான்.சாப்பிட்ட பிறகு உறங்கினான். அரண்மனைக்கு செல்லும் வழியில் மாய வித்தை காட்டிக்கொண்டு ஒருவன் இருந்தான்,அவனையும் பார்த்துவிட்டு அவன் அரண்மனைக்கு செல்லும்போது அவனிற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்தது
             தரவு
                                       டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்           

Comments