புதன், 7 ஜூன், 2017

கிஷான்’ஷ் ப்லான்

                                                        
கிஷான் ஒரு ஏழை விவசாயி.அவரது ஒரு எருது இறந்து விட்டது.அவரது இன்னொரு எருதையும் நகரத்தில் இருக்கும் தனது நண்பரிடம் விற்க முடிவு செய்தார்.தனது நண்பரிடம் எருதை விற்றவுடன் காட்டுவழியாக வீடுதிரும்பினார்.அப்பொழுது கூட்டுக்கொள்ளையர்கள் அவரை வழி மறைந்தனர்.அந்த கொள்ளையர்கள் அவரிடம் கொள்ளையடிக்க வேண்டுமென்றிருந்தனர்.அவரிடம் இருந்த பணத்தை அவர்கள் எடுத்துக்கொண்டனர்.அவர்கள் அவரை தப்பி விடச்செய்தால் போலீசாரிடம் தங்களைப்பற்றி புகார் செய்து விடுவான் என்று சிந்தித்தனர்.ஆகையால் அவரை கொள்ள முயன்றனர்.

            ஆனால்,கிஷான் திறமைசாலி சத்தமாக சிரித்து``நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் முயற்சி செய்து கொள்ளுங்கள்,ஒரு ஜோசியக்காரன் என்னிடம் நான்கு கண்பார்வையற்றவர் மட்டுமே என்னை கொள்ள இயலும் என்று கூறி இருக்கிறார்’’என்றான்.


ஆகையால் அவர்கள் நான்கு பேரும் தனது கண்களை துணியினால் கட்டி கொள்ள முயன்றனர்.அதற்குள் கிஷான் தப்பிவிட்டான்.பிரதான சாலைக்கு சென்றவுடன் அங்கு போலீஸ் வண்டியை கண்டான்.அவர்களிடத்தில் நடந்த அனைத்தையும் கூறினார்.ஆகையால் குறுகிய நேரத்திற்குள் காவலாளிகள் அவர்களை கைப்பற்றினர்.கிஷானிற்கு அவனது பணத்துடன் 10ஆயிரம் ரூ பரிசும் கிடைத்தது.
தரவு
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக