வெள்ளி, 2 ஜூன், 2017

திங்க் பிப்போர் யூ ஸ்பீக்

                                        
ஒரு நாள் ஏழை  மரவெட்டி ஒருவரின் வீட்டிற்கு தேவதை வந்தாள் அவள் அவர்களிடம்``நீங்கள் வெகு நாட்கள் கடினமாக உழைத்துவிட்டீர்கள் முன்று வரங்கள் என்னிடம் கேளுங்கள்’’என்றாள்.கணவன் மனைவி இருவரும் சிந்திக்கத்தொடங்கினர்.அவரது மனைவி``நாம் நிறைய பணம் கேட்போம்’’ அல்ல பிறகு அந்த திருடர்கள் நம் பணத்தை கொள்ளை அடித்துவிடுவார்கள் என்றனர்.ஆகையால் நாங்கள் சிந்தித்து கூறுகிறோம் என்று கூறிவிட்டனர்.            அன்று அடுப்படியில் அமர்ந்து என்ன கேட்கலாம் என்று சிந்தித்துக்கொண்டிருந்தனர்.மனைவி சொன்னாள்``நமக்கு உண்ண கோழி கிடைத்தால் நன்றாக இருக்கும் தட்டில் தானாக கோழி வரவேண்டும் என்று யோசனை கூறினாள்.மரவெட்டி நீ ஒரு வரத்தை வீணாக்கிவிட்டாய் என்றார்.இப்பொழுது அவர் ``போ அவளது மூக்கில் ஒட்டிக்கொள் என்றார்.பிறகு அந்த கோழி மூக்கில் தொத்திய பின் அந்த ஜோடி பயந்துவிட்டனர்.உடனடியாக நாங்கள் இந்த சிக்கலில் இருந்து விடுபட வேண்டும் என்று கூறினர்.பின்பு மூன்று வரங்களும் தீர்ந்தன.
தரவு
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக