வெள்ளி, 2 ஜூன், 2017

தி ஃப்போடீன்த் மேன்

                                                           

மோகன் ஒரு படித்த வேலையில்லா பட்டதாரி.அவர் ஒருநாள் தனக்கு ஒரு வேலை தேடி பிரதமரை சந்திக்கச் சென்றார்.அப்பொழுது, காலை அவரை சந்திக்க இயலவில்லை மாலை அவரை சந்திக்க காத்திருக்கையில் ஒவ்வொருவராக உள்ளே செல்பவரை எண்ணிக்கொண்டிருந்தான்.மொத்தம் 14 பெயர்கள் உள்ளே சென்றனர்.மாலை பிரதமர் வெளியே வந்தவுடன் தன்னை வேலைக்கு எடுக்கும்படி கோரிக்கை வைத்தான்.

man watching everyone க்கான பட முடிவு

ஆனால், துருதிஷ்டவசமாக அவர் அதனை ஏற்கவில்லை.பின்னர் காலையில் மொத்தம்14 நபர்கள் உள்ளே சென்றனர்.ஆனால்,13பெயர் தான் வெளியே வந்துள்ளனர் இன்னும்1 நபர் வெளியே வரவில்லை.யார்?அவர் என்ற கேள்வி எழுப்பிய பின்னர் உள்ளே அரசரை கொல்லவதற்காக ஒழிந்துகொண்டிருந்த உளவாளியை கண்டறிந்தனர்.பின்னர் மோகனை காவலனாக நியமித்தார்.

                                               தரவு
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக