வெள்ளி, 2 ஜூன், 2017

தி கிங்ஸ் க்யூர்

 ஒரு காலத்தில் சோம்பேறியான அரசர் ஒருவர் இருந்தார்.அவர் எந்த உடற்பயிற்சியும் செய்யாமல் இருந்து இறுதியில் அவருக்கு அது ஒரு வியாதியாகிவிட்டது.மன்னர் வைத்தியரை அழைத்து``என் உடலிற்கு என்ன ஆகிறது என்றே தெரியவில்லை?என்னை எப்படியாவது குணப்படுத்துங்கள் இல்லையெனில் மரண தண்டனை விதித்துவிடுவேன் என்று கூறினார். மருத்துவருக்கு தெரியும் அவருக்கு இருக்கும் ஒரே வியாதி ``சோம்பேறிதனம்’’என்று.

lifting dumbbells க்கான பட முடிவு

ஆகையால், வைத்தியர் ``அரசே! தாங்கள் தினமும் இந்த மந்திரக்கோலான``டம்புல்ஸ்’’ தூக்கி அதிகாலையில் பயிற்சி செய்ய வேண்டும்.தினமும் இப்படி செய்தீர்களெனில் உடல் எளிதில் முன்னேற்றம்  பெறும் மேலும் இந்த பயிற்சி முறையை உடல் குணமான பிறகும் செய்ய வேண்டும் இல்லையெனில் பழைய நிலைக்கு திரும்புவீர் என்றார் வைத்தியர்.அரசரும் தினமும் அவர் கூறிய படி செய்தார் பின்பு தான் தனது சிக்கல் சோம்பல் என அறிந்து சுறுசுறுப்பாக செயல்பட்டார்.
                                             தரவு
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக