வெள்ளி, 9 ஜூன், 2017

க்ரீன் கோல்ட்

                                                                           

ரீமா ஒரு யாசகம் கேட்கும் பெண்.ஒரு நாள் அவளுக்கு சில்லறைகளை கொடுப்பதற்கு பதிலாக சில பூச் செடிகளையும்  பல காய்கறிகளின் விதைகளையும் கொடுத்து``இதை நட்டு வை உனக்கு பல மடங்கு திரும்ப கிடைக்கும்’’என்றார்.            ரீமாவிற்கு எதுவும் தெரியவில்லை ஆனால்,அந்த பெண்மணி கூறியது போல் செய்ய தீர்மானித்தால் ரீமா.அவள் தனது குடிசைக்குச் சென்று மண்ணை தோண்டினால்.அந்த பெண்மணி கொடுத்த விதைகளை தூவி நன்கு வளர்த்தால்.சில நாட்களுக்குப் பிறகு அவை அவளது குடிசையை சுற்றி நன்கு பூத்தது.ஒரு நாள் ரீமாவின் வீட்டிக்கு ஒரு பெண் வந்து அவளது பூக்களை வாங்கிச் சென்றனர்.அந்நாள் முதல் ரீமா பூக்களை விற்கத்தொடங்கினால்.விரைவில் மக்கள் அனைவரும் அவளிடம் பூ தினந்தோறும் வாங்கத் தொடங்கி அவள் பூ விற்கும் சிறுமியாகவே ஆகினாள்.   
                தரவு
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக