வெள்ளி, 2 ஜூன், 2017

ரக்மான்ஸ் கோல்ட்

                                                 
ஒரு நாள் ரக்மான் தனது வீட்டிக்கு வெளியே அமர்ந்து சூரிய அஸ்தமனத்தை ரசித்துக்கொண்டிருந்தான்.சில நொடிகளில் ஏதோ மின்னிக்கொண்டிருந்ததை பார்த்தான்.உடனே`` அது ஒரு அழகான தங்கத்தாலான வீடு!’’.அவன் அந்த வீட்டை நோக்கி ஓடினான்.அங்கு சென்றவுடன் அப்படி ஒன்றும் அவன் கண்ணில் தென்படவில்லை.அங்கு இருந்தது ஒரு பழைய வீடுதான்.சூரிய வெளிச்சம் அதற்கு தனி பொழிவை கொடுத்தது.ஆகையால் மலைக்கு திரும்பி செல்ல முடிவு செய்தான்.            திரும்பி பார்க்கையில் ஒரு மலை உச்சியில் தகதக வென மின்னியது.ரக்மான் சிரித்துக்கொண்டே``! அது தங்கமல்ல இப்பொழுது ஒன்றை புரிந்துகொண்டேன் மினுவதெல்லாம் பொன்னல்ல’’.    

                                             தரவு
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக