புதன், 29 ஆகஸ்ட், 2018

மனமே மாறிவிடு

ஒரு சில ரகசியங்களை நாம் நமக்கு நெருக்கமானவர்களிடம் பகிர்ந்து கொள்வோம்.
சில சமயங்கள் அந்த ரகசியங்களெல்லாம் வேறு யாருக்காவது தெரிந்து விட்டது என்றால் கோபம் கொள்வோம்.

அது நியாயமா???
ஒரு கணம் சிந்தித்து பாருங்கள்.
நம்முடைய ரகசியங்களை நம்மாலேயே பாதுகாக்க முடியவில்லை அதனால் தான் பகிர்ந்து கொள்கிறோம்.
நம்மால் பாதுகாக்க முடியாத நம்முடைய ரகசியங்களை மற்றவர்கள் பாதுகாப்பார்கள் என நம்புவது எப்படி நியாயம்.......????

1 கருத்து:

  1. நிச்சயமாக அது நியாயமில்லை காவியா. நாம் எவ்வளவு தான் ஒரு விஷயத்தை மனதிற்குள் மறைத்து வைத்திருந்தாலும் அது ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் வெளிப்பட்டு விடும்.

    பதிலளிநீக்கு