சனி, 18 மார்ச், 2017

தெரிந்து கொள்ளுங்கள்

 Whatsapp-புலனம்,
 youtube-வலையொளி,  
 kype-காயலை,
 bluetooth-ஊடலை, 
 wifi- அருகலை
,hotspot-பகிரலை,     
 broadband-ஆலலை, 
 online-இயங்கலை,
 offline-முடக்கலை, 
  thumdrive-விரலி,
  hard disk-வன்தட்டு,     
  gps-தடங்காட்டி.                                 

எவ்வளவு தான் ஆங்கில வார்த்தைகள் வந்தாலும் அனைத்திற்கும் தமிழ் மொழியிலும் பொருள் உண்டு என்பது  பெருமைக்குரிய செய்தி ஆகும்.

6 கருத்துகள்:

  1. புதிய முயற்சி வாழ்த்துக்கள் அருணா

    பதிலளிநீக்கு
  2. நல்ல பகிர்வு. இணையத்தில் நானும் படித்தேன்.

    பதிலளிநீக்கு
  3. ஆங்கில மொழியின் மோகத்திலிருக்கும் அனைவருக்கும் புரியும் வகையில் ஒரு பதிவு வாழ்த்துகள் அருணா.

    பதிலளிநீக்கு