ஞாயிறு, 12 மார்ச், 2017

உலகத்தின் முதல் பெண்கள்

                   உலகத்தின் முதல் பெண்கள்

                               

பல் மருத்துவர் – அமாலிய அசூ
பொறியாளர் – அமலின் ராபட்ஸ் ஜோன்ஸ்
மருத்துவர் – எலிசபெத் பெலக்வெல்
காவலர் – சோபியர் ஸ்டான்லி
கடல் பொறியாளர் – சோனாலி
விமானி – அமெரிய இயர்ஹர்டு
குடியரசுத் தலைவர் – பீரபெல் மார்டினைஸ்
ஆளுனர் – பியுட் ரோரிகான்
விண்வெளி பயணி – கல்பனா சாவ்லா
சமூக சேவகி – அன்னை தெரசா
விஞ்ஞானி – மேரி கியுரி 

8 கருத்துகள்:

 1. சாதனைகள் பல புரிந்து சரித்திரத்தில் இடம்பிடித்த பெண்மணிகளை பட்டியலிட்ட மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்.
  நாளைய உலகத்தில் ஆணுக்கு நிகராக அனைத்து துறையிலும் முதலிடம் பெற கே.எஸ்.ஆர்.மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு தகுதி உண்டு.அதற்கான வாழிடமாக கே.எஸ்.ஆர்.கல்வி திகழ்வதில் பெருமையடைகிறேன்.பாரதியின் கண்ட புதுமை பெண்களே வாழ்க வளர்ச்சி அடைந்திடுவீர்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஐயா தங்கள் வாழ்த்துக்களுக்கு. வருங்காலத்தில் நாங்கள் நிச்சயம் சாதிப்போம்.

   நீக்கு