சனி, 18 மார்ச், 2017

ஆசிரியர்களிடம் மாணவர்கள் எதிர்பார்ப்பது..............

   
ஒரு ஆசிரியரிடம் அச்சம் இருக்க வேண்டும் 

அதே நேரத்தில் ஒரு துன்பத்தில் தோள் கொடுக்கும் தோழன், 

தோழியாகவும் 

மற்றும்

நமது திறமைகளை வெளிக்கொணர உறுதுணையாக 

இருக்க வேண்டும். 

பாடத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்களை தெரியப்படுத்த வேண்டும்.

 மாணவர்களின் முன் உதாரணமாக ஆசிரியர் திகழ வேண்டும். 

இவ்வாறு இருந்தால்ஒவ்வொரு மாணவனும் வெற்றி இலக்கை நிச்சயம் அடைவான். 

4 கருத்துகள்:

  1. அருமையான கருத்து ஆமோதிக்கிறேன் - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  2. ஆசிரியருக்கான தகுதிகள் பற்றிய தங்கள் கருத்தை வரவேற்கிறேன் அருணா. வலைப்பதிவில் தாங்கள் எழுதிய முதல் பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. தங்களது தமிழ் எழுத்துகளை அன்புடன் வரவேற்கிறேன் அருணா.தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு