வியாழன், 16 மார்ச், 2017

ஆணுக்கு நிகராக பெண்களும் உயர்வோம்..பெண்கள்  ஆண்களுக்கு  நிகராக  அனைத்து துறைகளிலும் ஈடுபடுகிறார்கள் என்பது பெருமைக்குரிய  விஷயம்  தான். ஆனால் ஆண்களின் எண்ணிக்கைக்கு நிகராக பெண்கள் இருக்கிறார்களா என்றால்  அது  சற்று யோசிக்கவேண்டிய விஷயம் தான். இதற்கு காரணம்  ஈடுபாடு இல்லாதது, பெற்றவர்களின் கட்டுப்பாடு என பல காரணங்கள் உண்டு. அதனால்  பெண்கள்  எல்லாரும்  ஈடுபாடு கொள்வோம்!  ஆண்களை விட  எண்ணிக்கையில் அதிகரிப்போம்!

4 கருத்துகள்:

  1. தங்களுடைய தமிழ் எழுத்துக்களை வாழ்த்துகளுடன் வரவேற்கிறேன்.
    நல்ல சிந்தனையுடன் தொடங்கி உள்ளீர்கள்.உண்மையிலே பெண் எழுத்தாளர்கள் குறைவாகவே காணப்படுகின்றனர்.ஆணுக்கு நிகர் பெண் என்பதை உணர்த்துவோம்.

    தொடருங்கள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. அன்புடன் தங்கள் முதல் பதிவை வரவேற்கிறேன் மோகனப்பிரியா.

    பதிலளிநீக்கு