வெள்ளி, 10 மார்ச், 2017

வியப்பான பொது அறிவுஅனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய வியப்பொபான பொது அறிவு தகவல்கள்...

ஒட்டகசிவிங்கியின் நாக்கு கரு நீல நிறத்தில் இருக்கும்.

புலிகளின் ரோமங்களில் இருக்கும் கோடுகள் போல அதன் தோலிலும் கோடுகள் இருக்கும். ஒரு புலிமீது இருக்கும் கோடுகள் போல வேறு எந்த புலிக்கும் இருக்காது. ஒவ்வொரு புலிக்கும் வெவ்வேறு அமைப்பில் தான் கோடுகள் இருக்கும்.

யானைகளால் 3 மைல்கள் தொலைவில் இருக்கும் தண்ணீரை நுகர முடியும்.

ஆமைகளின் பாலினத்தை அது எழுப்பும் ஒலியை வைத்து வித்தியாசப்படுத்தலாம். 

6 கருத்துகள்:

 1. நைஸ் ... இப்படியே இதன் தலைப்ப்பிலே பல தகவல்களை தொடர்ந்து பகிருங்கள் பலருக்கும் பயன் அளிக்கும் இப்படி தொடர்ந்து ஒரு விஷயத்தை தொகுக்கும் போது அதை தேடி வரும் வாசகர்கள் அதிகரிப்பார்கள்

  பதிலளிநீக்கு
 2. வருக சுகன்யா தங்களின் தமிழ் எழுத்துகளை அன்புடன் வரவேற்கிறேன். தொடர்ந்து இது போன்ற தொகுப்புகளை பதிவிடுங்கள்.

  வாழ்த்துகள் டா சுகன்யா.

  பதிலளிநீக்கு
 3. தகவல்கள் போதாது ... இன்னும் நிறைய வேண்டும்...

  பதிலளிநீக்கு