வெள்ளி, 30 டிசம்பர், 2016

மரமும் மனிதனும்Image result for மரமும் மனிதனும்


எங்கோ ஓர் தனிமையில்
             நீயும், நானும்!
உலகத்தார் பார்வையில் 
              படாமல்! 
நீயோ அறுபட்டு சாலை
              ஓரங்களில்!
நானோ துன்பம் கொண்டு
       முதியோர் இல்லத்தில்!! 

2 கருத்துகள்: