ப்பைனல்
பனிஷ்மன்ட்
ஒரு
காலத்தில் பனக்கார நன்றிமனப்பான்மை கொண்ட மனித்தர் மிகவும் உடல் நிலை சரியில்லாமல் படுத்துவிட்டார்.நிறைய மருத்துவர்களை அழைத்து மருத்துவம் பார்த்தபோதும் நோய்க்கான சரியான தீர்வை எவரும் கூறவில்லை.பயத்தில் அவர் கடவுளை வங்க ஆரமைத்தார்``கனவுளே என் உயிரை நீ காப்பாற்றினால் உனக்கு
நூறு எருதுகளை பளியிடுகிறேன்’’ என்று வேண்டினார்.
கடவுளுக்கு அவர்
சொல் கேட்டு அவரது மர்ம நோயை தீர்த்தார். அந்த பணக்காரின் நோய்
குணமடைந்து பழைய நிலைக்கு திரும்பினார். எனினும்,அவரின் பணத்தை மிச்சப்படுத்துவதற்க்காக நூறு பொம்மை எருதுகளை வடிவமைத்து கோயிலுக்கு
தானமாக கொடுத்து ``கடவுளே தயவு கூர்ந்து எனது இந்த கொடையை ஏற்றுக்கொள்ளுங்கள்’’
கடவுள் இவன் மீது மிகுந்த கோபமடைந்தார் நூறு உயிருடன் இருக்கும் எருதுகளை
பளிகொடுப்பதாக கூறி பொம்மையை கொடுக்கிறான் என்று.ஆகையாள்,
கடவுள் அவனை தன்டிக்க முடிவு செய்தார்.அவனது கனவில்
கடவுள் தோன்றி ``கடற்க்கரைக்கு காலை செல் நூறு பொற்காசுகள் உனக்கு
கிடைக்கும்’’ என்று கூறினார்.
அந்த பனக்காரரும்
காலை கடற்கரைக்கு சென்றார் மகிழ்ச்சியுடன்.அங்கு கடற்கொள்ளயர்கள்
வந்து அவரை கைது சென்றனர். கைது சென்ற அவரை வெளியுரில் விற்று
நூறு பொற்காசுகள் பெற்றனர்.
(தரவு)
டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***என்ற தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி
நல்ல பகிர்வு.
பதிலளிநீக்குபிழைகள் பெரும்பாலான பதிவுகளில் இருக்கிறது. முனைவர் குணசீலன் சொல்வது போல பிழைகளை தவிர்ப்பது நல்லது.