புதன், 14 டிசம்பர், 2016

பெண்ணின் சில நாட்கள்

எங்கள் கல்லூரியின் ஆங்கிலத் துறை உதவிப்பேராசிரியர் கோ.தவமணி அவர்களால் எழுத்தப்பட்ட கவிதையை பகிர உள்ளேன்..

Image result for cute baby girls images for facebook profile

சில நாட்கள் மழலையாக...
சில நாட்கள் பூப்பெய்த மகளாக..
சில நாட்கள் சகோதரியாக...
சில நாட்கள் மனைவியாக...
சில நாட்கள் தாயாக...
சில நாட்கள் வேலையாளாக...
சில நாட்கள் பாட்டியாக..இப்படி
பெண்ணின் ஒவ்வொரு வகை சில 
நாட்களும் யாரோ ஒருவருக்கு லாபம் 
தான்...அந்த பெண்ணைத் தவிர...

5 கருத்துகள்: